பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது என்ன? Law on registration of societies

Law on registration of societies

1. பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது என்ன?

பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவுச் செய்யும் நிகர்நிலையிலுள்ள (deemed) சங்கமாகும். ( பிரிவு 2(h))

2. கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய சங்கங்கள் :

20 உறுப்பினர்கள் அல்லது அதற்கு மேல் இருந்தால், அல்லது எந்த நிதியாண்டிலும் மொத்த ஆண்டு வருமானம் அல்லது செலவு ரூபாய் 10,000/-க்கு மேல் இருந்தால் அந்த சங்கம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். ( பிரிவு 4)

3. பதிவு பெற முடியாத சங்கங்கள் :

மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 7க்கு குறைவாக உள்ள சங்கங்கள், அதிர்ஷ்டத்தினால் வெற்றி பெறுபவருக்கு பரிசுகளை வழங்கும் சங்கங்கள், தொழிலாளர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதை குறிக்கோளாக கொண்டிருக்கும் சங்கங்கள் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது. ( பிரிவு 3(2))

4. விருப்பத்தின்படி பதிவு செய்யக்கூடிய சங்கங்கள் (Optional Registration) :

சமயம், உடற்பயிற்சி அல்லது விளையாட்டு போட்டிகளை நோக்கங்களை கொண்ட சங்கங்களை விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது கட்டாயப் பதிவு தேவையில்லை. ( பிரிவு 5)

5. சங்கத்தை எங்கே பதிவு செய்ய வேண்டும்?

சங்கம் எந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதோ அந்த மாவட்டத்தின் பதிவாளரிடம்தான் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும்.

6. ஒரு சங்கத்தை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? மற்றும் பதிவு செய்யும் போது என்னென்ன ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்? :

பிரிவு 3 விதி 3 ல் கூறப்பட்டுள்ள நோக்கங்களையும் பயனுள்ள குறிக்கோள்களையும் கொண்ட சங்கங்களை ஆரம்பித்து பதிவு செய்யலாம்.

கல்வி, இலக்கியம், அறிவியல், சமயம், அறநிலையம், சமூகச் சீர்திருத்தம், கலை, கைத்தொழில்கள், குடிசைத் தொழில்கள், உடற்பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள், பொழுதுபோக்கு, மக்கள் நல்வாழ்வு, சமூகப்பணி, பண்பாட்டு நிகழ்ச்சிகள், பயனுள்ள அறிவை விரிவாக பரப்புதல் அல்லது மாநிலத்திற்கு சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் கொண்டுள்ள சட்ட மன்றம் குறித்து கொடுக்கும் அத்தகைய மற்றைய பயனுள்ள குறிக்கோள்களை மேம்படுத்தும் குறிக்கோள்களை கொண்டிருக்கிற சங்கங்களை இந்த சட்டத்தின் படி பதிவு செய்யலாம்.

7. சங்கத்தை ஆரம்பிக்க தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கை :

ஒரு சங்கத்தை ஆரம்பிப்பதற்கு குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் தேவை. ஏனென்றால் பிரிவு 3(2) ன்படி 7 உறுப்பினர்கள் கொண்டிராத சங்கங்களை பதிவு செய்ய இயலாது என்றும், பிரிவு 7 ன்படி பதிவு செய்ய தாக்கல் செய்யப்படும் விவரக்குறிப்பிலும் (Memorandum), சங்கத் தனிநிலைச் சட்ட விதிகளிலும் (Bye-Laws) குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும்.

சங்கத்தின் அலுவல்களை நடத்த குறைந்த பட்சம் 3 உறுப்பினர்களை கொண்ட குழுவை (Committee) சங்க மொத்த உறுப்பினர்கள் சாதாரண பெரும்பான்மையில் (Simple Majority) தேர்ந்தெடுக்க வேண்டும். இக்குழுவை நிர்வாக குழு அல்லது செயற்குழு (Executive Committee) என்றும் அழைக்கலாம்.

அதாவது நிர்வாக குழுவில் தலைவர், துணைத் தலைவர் அல்லது துணைத் தலைவர்கள், செயலாளர், துணை செயலாளர் அல்லது துணைச் செயலாளர்கள், பொருளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை கொண்டவர்கள் இருக்கலாம்.

8. சங்கத்தை பதிவு செய்ய என்னென்ன ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் :

நிர்வாக குழு உறுப்பினர் ஒருவரால் அல்லது அக்குழுவினால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒருவரால் மாவட்ட பதிவாளர் முன்பு கீழ்க்கண்ட ஆவணங்களை தாக்கல் செய்து சங்கம் அமைக்கப்பட்ட தேதியிலிருந்து அல்லது பிரிவு 4(1) ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றிய தேதியிலிருந்து 3 மாத காலத்திற்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

1. விதிகளின் பிற்சேர்க்கையில் (Schedule) கொடுக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யப படிவ எண் 1

2. சங்க விவரக்குறிப்பு (Memorandum)

3. சங்க தனிநிலைச் சட்ட விதிகள் (Bye-laws of the Society)

4. பூர்த்தி செய்யப்பட்ட படிவ எண் 5

5. பூர்த்தி செய்யப்பட்ட படிவ எண் 6

இதில் படிவ எண் 1 என்பது மாவட்ட பதிவாளருக்கு சங்கத்தை பதிவு செய்யக் கோரும் விண்ணப்பம் ஆகும்.

படிவ எண் 5 என்பது பதிவு செய்யப்பட்ட அலுவல இருக்குமிடம் பற்றிய விவரத்தையும் மாற்றம் ஏற்பட்டால் அதைப்பற்றிய விவரத்தை தெரிவிக்கும் படிவமாகும்

படிவம் 6 என்பது சங்க உறுப்பினர்களை பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவேடாகும்.

சங்க விவரக்குறிப்பு என்பது சங்கத்தின் பெயர், சங்கத்தின் குறிக்கோள் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், தொழில்கள் பற்றிய விவரங்களை கொண்ட விவரக்குறிப்பாகும். இத்துடன் சங்கத்தின் தனி விதிகளையும் (Bye-Laws) இணைப்பாக கொண்டதாகும்.

சங்க தனிநிலைச் சட்ட விதிகள் விதி 6 ல் கூறப்பட்டுள்ள விவரங்களை கொண்டிருக்க வேண்டும்

contact us  

click here for more details

Family Lawyer

Family Lawyer

Family Lawyer

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

We offer the service for Mediation for Child Custody. We are also providing legal services for child support in Coimbatore and other cities in tamilnadu and India.

Being family attorneys, we are providing sterling service to NRIs and others on various issues involving  Family Law Mediation, Family Court services, Mutual Divorce proceedings, NRI Divorce, Adoption legal proceedings, Legal consultancy for remarriage, Legal consultancy for any Personal issues, Family Separation proceedings, We are experienced in family law practice for over three decades conducting divorce cases on family laws all over India. We have family lawyers all over India for divorce and other cases.

The services of a family lawyer include consultation on all matters involving family laws in India and abroad. In India, the laws governing family matters depend on the religion to which the parties belong to. The law under which their marriage was registered also has an impact on the legal case they may file. Take for example, the family law where both the spouses are Hindus differs from they are Christians or any other religion. In the case of relief for divorce, mutual consent of parties is easier way for Hindus and Christians but not for Muslims.

Cost for divorce proceedings

Cost for divorce proceedings depend on where the case is filed and also the expertise of the lawyer whose service is engaged. Again it depends on whether it is filed under mutual consent of parties or not. If any interim relief is required, then additional cost may be incurred. The total cost for litigation includes the consultation cost, drafting cost, filing cost, clerkage, and the cost for appearance in court. A separate cost may be incurred for obtaining the records from the court. But all these details should be clearly agreed between the client and the lawyer. An estimate in this regard may be obtained from the lawyer or law firm concerned.

Mutual Divorce Petition and Ex-Parte Divorce

A timeline for the closure of proceeding in court in divorce matters or other family matters is often a tricky question. Going by the huge pendency of cases in Indian courts, inordinate delay may be expected. While the law for divorce by mutual consent in India for Hindus specify six months period from date of filing to get the divorce order, no specific time limit can be given in other matters. The Supreme Court of India has recently ruled that  under certain conditions, even this six months period can be waived for granting divorce order. If the petitioner is lucky, if the opposite party is  not appearing in the court even after receiving summons, the court may grant divorce order Ex-Parte within 3 months or so.

If the spouses have found that their marriage is irretrievably broken and peaceful re-union is not possible even after sincere efforts therefor, instead of quarrelling over petty issues in prolonged legal battles, they may put the past behind them and turnover to a new  lease of life by calling it a day.

fundamental principle

An important issue to be resolved before taking a decision to divorce is the custody of the child. If not handled properly in the emotionally surcharged atmosphere, permanent damage may be caused not just to the spouses but to the child as well. Only in this background, Indian law on child custody has the fundamental principle of “the best interest and the welfare of the child”. This means that what ever the claim of the spouses who claim custody, the court will consider the circumstances which are favourable to the child before granting custody order to a spouse. This does not mean that the other spouse cannot meet the child at all. He or she can always apply for  visitation right on specified days so that the relationship with the child can be maintained and nurtured. This may be called Joint custody or shared custody if the child is allow to stay with the other spouse for specified days.

Many people think if they are not willing to give their consent for divorce, the other party cannot get it ever. It is not so. Divorce law under Hindu, Christian and Muslim Laws state that if a spouse files a petition for divorce under any ground, if the court feels that the case is proved, it will pass a divorce order whether or not the other party objects to the divorce.

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

Criminal Lawyer

Criminal Lawyer

Criminal Lawyer

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

Are you looking for a lawyer to handle your cheque dishonour case, dowry case, or NRI cheque dishonour case in Coimbatore? Look no further! Our experienced attorneys specialize in these areas and are dedicated to providing you with quality representation.

In India, criminal proceedings are governed by the Code of Criminal Procedure, or Cr.P.C., as well as the Criminal Rules of Practice. While these laws are consistent across the country, some states may have their own amendments to the law. In Tamil Nadu, the procedures under Cr.P.C. are generally the same, except for a few sections.

For example, sessions cases are tried by the subordinate judge or the chief judicial magistrate, while other cases are tried by the judicial magistrates. Offences under the Negotiable Instruments Act, commonly referred to as cheque dishonour cases, traffic law violations, and cyber laws are also tried by the judicial magistrates. Additionally, bails in all non-bailable cases can be filed in JM Courts under the Indian Penal Code.

Anticipatory bail

To begin with, if a person wishes to file an anticipatory bail petition, it should be filed in the District Courts. However, complaints that are not registered by the police can be filed in JM Courts. Our services include assistance on how to handle police enquiry in all cases, and in cases where the police refuse to register an FIR, we provide legal aid for filing in human rights courts and commissions.

Furthermore, victims of any matter can claim compensation in both civil and criminal courts. In particular, for women, cases under the Protection of Women from Domestic Violence Act (DV case) can be filed in magistrate courts across India, including Coimbatore.

 

dowry harassment cases

People in need of legal service in dowry harassment cases, Section 498 A cases whether as complainant [ wife or father in law ] or as accused [ Son in law / husband ] can approach us. We provide counselling in suitable cases.

We offer legal services for both sessions cases and others in Coimbatore and other cities in India.

The problem for NRIs in criminal cases is that they have to appear personally before the police or in the court. To avoid such personal appearance in suitable cases, we advice them to avoid being arrested by filing AB Anticipatory bail petition. Similarly, to register a criminal case, the complainant should appear before the police or the court as the case may be. However online consultation for registering criminal cases can be had.

In a classical case we handled, we registered a dowry harassment case against NRI and succeeded in bringing him before the court. Ultimately the matter was settled to the satisfaction of both sides. We have also saved 100s of NRIs from landing up in jail on false complaints of dowry harassment. In some instances, we got assistance from Embassies to secure the spouses who where untraceable in foreign countries.

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

Corporate Lawyer

Corporate Lawyer

Corporate Lawyer

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

Our Corporate lawyers are providing legal advices to several companies in India. These company lawyers are providing advice on all Commercial and business operations. if you want to patent your product our patent lawyers and trade mark lawyers will ensure your copyright is protected. Our labour law consultants and intellectual property lawyers are well known for their best legal advice in Coimbatore and other cities in India.

The disputes between partners are handled efficiently by our lawyers for partnership firms. We protect the companies from false cases and by drafting foolproof legal documents like contracts, memorandum of association and articles of association. We have successfully won several cases for companies filed by registrar of companies. [ ROC ]

We have successfully won cheque dishonour cases under Negotiable Instruments Act for several companies in Coimbatore and other cities in India. We have successfully ensured collection of crores of rupees for our clients by filing suitable cases for recovery of amount due from their debtors. We have also successfully handled hundred of complaints before the consumer court in Coimbatore and other cities.

Intellectual Property Lawyer Online India

The term Intellectual Property (IP) reflects the idea that its subject matter is the product of the mind or the intellect. These could be in the form of Patents; Trademarks; Geographical Indications; Industrial Designs; Layout-Designs (Topographies) of Integrated Circuits; Plant Variety Protection and Copyright.

IP, protected through law, like any other form of property can be a matter of trade, that is, it can be owned, bequeathed, sold or bought. The major features that distinguish it from other forms are their intangibility and non-exhaustion by consumption.

IP is the foundation of knowledge-based economy. It pervades all sectors of economy and is increasingly becoming important for ensuring competitiveness of the enterprises.

Patent Lawyer Online India

  • Trade Mark Services
  • Trade Mark registration
  • Opposition proceedings and cancellation proceedings.
  • Trade Mark watch and renewals.
  • Patent searches in all jurisdictions.
  • Patent drafting in the field of Biotechnology, Electronics, Mechanical Engineering and Chemical Engineering and Life Sciences.
  • Patent prosecution.
  • Patent Watch.
  • Copyright and Design registrations and prosecution.
  • Investigation and raid actions in cases of infringement and counterfeiting
  • Intellectual property due diligence.
  • Drafting and drawing the framework for Intellectual Property of companies.
  • Licensing of intellectual property
  • Training for Intellectual Property provided to in-house lawyers and brand protection managers of companies.
  • Passing off actions

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

Civil Lawyer

Civil Lawyer

Civil Lawyer

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

A case that does not involve punishment such as fines or imprisonment for violating the law is known as a Civil Case. For instance, if your neighbor encroaches on your property, you can file a civil case to obtain a court order for removing the encroachment. If successful, the encroacher will not face any other penalty such as a fine or imprisonment.

In summary, any dispute over property rights, whether tangible or intangible, falls under civil law. VPS Law firm has a proven track record of obtaining prompt relief for clients across India for over three decades on various civil matters.

Under the civil procedure code CPC, injunction orders (also known as Stay orders) can be obtained to prevent the other party from disturbing our client’s property rights or possession and obtain immediate relief.

Property partition case & Will case

If you believe you have a rightful claim to ancestral property such as houses, agricultural land, shops, bank balances, jewels, etc., but your sibling(s) is refusing to give your share, you can file a civil case in any civil court in Tamil Nadu or where the property is located. Even if your brother or sister is claiming that there is a Will Deed executed by your late father in their favor, you still have the option to file a civil case.In cases where the property is indivisible, one of the co-sharers can file a petition in court to buy out the other shares at market value.

If the property involves clearly divisible like two houses of same value for two parties, it is easier for division. Still there may be problems in splitting and allotting the property.

Wills:

A Deed of Will is a legal document that outlines who will inherit the property after the death of the person who wrote the Will (Testator). We provide the service of drafting and registering the Will Deed at a reasonable cost while ensuring quality. In case of necessity, we can even travel to your location to prepare the Will Deed at your doorstep.

Who can write a Will?

It is possible for anyone of any age to express their wishes regarding the distribution of their movable or immovable property through a Will Deed, which can favor anyone regardless of their relationship with the Testator. This means that one can choose to leave their property to a friend, a temple, or even a stranger. Additionally, the Will Deed can be created to favor various family members, such as father to son, son to father, mother to son, son to mother, father to daughter, daughter to father, mother to daughter, daughter to mother, in-laws, and cousins.

Who Can be a beneficiary under a Will Deed?

Even a property which is in dispute can be included in the Will Deed. Online legal service for any documentation including preparing a Will Deed is always available at VPS Law Firm.

Valid Will Deed

Having a valid Will Deed is important, as it serves as a title Deed that should be attested by two witnesses after the Testator’s signature or left thumb impression. Writing a Will does not have any specific rules, but it is necessary that the Testator is physically and mentally healthy and that two witnesses are present to sign the Will Deed. Our law firm has prepared thousands of valid Wills across India, ensuring smooth property division. Although registration is not mandatory, it is advisable to register the Will Deed. Moreover, a person can write multiple Wills during their lifetime, but only the last Will Deed will be considered valid, provided it clearly expresses the Testator’s intention.

Landlord Tenant Disputes RCOP – [Rent Control Original Petition]

In case the building or house owner refuses to accept rent, we offer to help tenants file a petition in court for depositing the rent amount. According to building laws, it is the tenant’s responsibility to request a receipt for any rent or advance payment made. If the landlord refuses to provide a receipt, tenants can file a petition in court to deposit the rent.

If a landlord unjustly asks the tenant to vacate the property, we offer legal services to protect the tenant’s rights and prevent illegal eviction. We can obtain an injunction order to safeguard the tenant’s possession of the property. Additionally, if the landlord unlawfully disconnects the electricity or water services, we can obtain a court order to immediately restore the services.

If multiple tenants are unlawfully refusing to vacate the property, we provide legal services to protect the building owner’s rights to legally evict the tenants. In the event of tenants failing to pay rent, we can file an eviction petition and obtain a court order to vacate them.

Any person aggrieved by any order by any court, can file an Appeal challenging the said order or judgement. We file the Appeals in the courts wherever available. For example, if the court order is against a person claiming a share in the property, we can Appeal against  the preliminary Decree or the final Decree.
Transfer of ownership of property from a living person to another living person can be through sale, gift, exchange etc., Transfer of ownership of property from a dead person to a living person can be only through Will Deed.
There is a popular wrong notion that if a person executes a sale agreement regarding a property for a specific period, then the buyer cannot claim right of sale after the expiry of that specific period. It is not so. Even if the agreement period expires, the buyer can have the right to enforce the sale agreement under certain condition. Readiness and willingness of the parties  to the agreement to perform their part of the contract is the test the court will verify to decide who should win the case. It is the buyer or seller who should inform in writing with proof of delivery the other party about his readiness and willingness before the agreement period expires.

offer all legal services

We offer all legal services to the buyer or seller regarding all disputes under any contract, partnership, agreement, sale Deed etc.,We offer all legal services to the buyer or seller regarding all disputes under any contract, partnership, agreement, sale Deed etc.,including preparation of documents like contact agreement, partnership agreement, sale agreement etc.,

Service Contract, Maintenance contract, labour contract and documents relating to other contracts can be prepared by us.Including the services required for registration of documents.

 

Procedures and  FAQ

All civil cases involve payment of court fee and therefore expensive. Court fee rates differ based on the nature of relief claimed. For example, suit for  recovery of money based on promissory note etc., attract a different court fee than a suit for injunction. We will ensure that the opposite is summoned to the court to answer our case.

After the opposite party appeared in the court through his lawyer, court will grant time to file their written statement up to 90 days. Thereafter a date will be fixed for adducing evidence-oral and documentary.  This stage is called TRIAL. After this stage, lawyers will present oral and written arguments on why the case should be allowed or dismissed as the case may be.

Finally judgement will be pronounced. This may take roughly one year to two years.Certified copy of the Court Order in any case has to be applied after paying a fee and obtained for further action.

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

Property Lawyer

Property Lawyer

Property Lawyer

Please fill-up the form below and pay US $ 50 as Registration Charges

FAMILY LAWS – CASE HISTORY FORM

(to be filled-up by the client)

The plaintiff who files the case should file all the documents to support his case. Once his case is numbered, the court will ask the opposite party ( defendant) to appear in the court on a particular date through a written order called Summons. If the defendant fails to appear in the court on that day, the court will pass an order against him in his absence. (Ex Parte Order) If the defendant files his version of the case (Written Statement) Court will fix a date for oral examination of witnesses and parties (Trial).

After this Stage, the Court will hear arguments by the lawyers for the plaintiff and the defendant. It can be oral or written or both. Finally the court will pass a Judgement. The Judgement contains the reasons for the court to arrive at a decision. The final order of the court to be obeyed by the parties to the case is called Decree.

Why Us?

 our law firm provide legal consultation and advice to clients over email, phone or in person. We draft legal documents like  sale Deed, Deed of Will etc., and court documents. We conduct trials in civil cases and criminal cases in India. We have won more than thousand cases in India ensuring property rights to our clients and releasing innocent people from jails.

We can protect the property rights from encroachment and unauthorised occupation by tenants etc., to prevent encroachment, we can get stay orders from the court to get rights under sale agreement of land, buildings etc, we can file civil cases. To get property rights under Deed of Will, we can draft legal Wills, conduct cases to settle disputes. We can get shares in the property by filing suit for partition of properties. If the property is indivisible, we can get the court orders for sale of the property. 

Real Estate Advocates

If the tenant in your building refuses to vacate or fail to pay monthly rents illegally, we can file a petition under Buildings Act and through a court order in RCOP we can legally evict him. If your landlord or building owner illegally attempting to disconnect your water service connection and electricity service connection and evict you, we are there to protect you!

Real Estate Lawyers in all major cities in India. Our Real Estate Advocates deal with Commercial Properties and other Properties. Our Real estate property consultancy service are providing Legal consultancy for Real estate companies. Our Legal consultancy is for buying and selling Home,land ,other buildings. We are well known Property lawyers and consultants in Coimbatore and Other Cities in Tamilnadu.

Reviews

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review

VPS Law Firm
Average rating:  
 0 reviews

error: Content is protected !!

Pin It on Pinterest